திணறும் வல்லரசுகள்.. உலகம் முழுக்க ஒரே நாளில் 288,245 கொரோனா கேஸ்கள்.. பாதிப்பு 1.5 கோடியாக உயர்வு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 288,245 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரே நாளில் மிக அதிக பேர் உலக அளவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 8 மாதங்களில் உலகம் முழுக்க 15,930,662 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர்.மொத்தமாக 641,868 பேர் உலகம் முழுக்க கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

6,182 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர். இதுவரை உலக அளவில் 9,715,983 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது உலகம் முழுக்க 5,572,811 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா எப்படி

அமெரிக்கா எப்படி

அமெரிக்காவில் 4248194 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 77876 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 148478 பேர் அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1129 பேர் பலியாகி உள்ளனர். 2024615 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

பிரேசில் எண்ணிக்கை

பிரேசில் எண்ணிக்கை

பிரேசிலில் 2,348,200 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 58,249 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 85,385 பேர் அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,178 பேர் பலியாகி உள்ளனர். 1,592,281 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1337022 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 48895 கேஸ்கள் பதிவாகி உள்ளது.850107 பேர் மொத்தமாக இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 31406 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

ரஷ்யா நிலைமை

ரஷ்யா நிலைமை

ரஷ்யாவில் 800,849 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5,811 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13,046 பேர் அங்கு கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 154 பேர் பலியாகி உள்ளனர். 588,774 பேர் இதுவரை அங்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+