யோகா தினம்: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

International Yoga Da: Thousands of People attend Yoga celebrations in New York

உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தூதரகம் யோகா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.

International Yoga Da: Thousands of People attend Yoga celebrations in New York

இந்த நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பல்வேறு யோகா ஆசனங்களை செய்தனர்.

International Yoga Da: Thousands of People attend Yoga celebrations in New York

இதேபோல் இந்தியாவில் ஹரித்வாரில் இன்று காலை யோகா தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாபா ராம்தேவ் தலைமையில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+