திணறும் அமெரிக்கா, யு.கே, பிரான்ஸ்.. ஓமிக்ரானால் உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரிப்பு.. ரிப்பீட்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 555,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 274,516,071 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர்.

தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் மீண்டும் 2ம் அலை மற்றும் மூன்றாம் அலை பாதிப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன. யு.கே, அமெரிக்கா போன்ற நாடுகளில் தினசரி கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது.

5,366,041 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 5,120 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர். திடீரென பல நாடுகளில் கேஸ்கள் அதிகரிக்க ஓமிக்ரான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2021 தொடக்கத்தில் டெல்டாவால் ஏற்பட்ட நிலை மீண்டும் ரிப்பீட் ஆக தொடங்கி உள்ளது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் தினமும் 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு புதிதாக 163,707 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 51,610,281 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 826,719 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1653 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,474,346 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 10,309,216 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    பிரிட்டன்

    பிரிட்டன்

    பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் 11,189,010 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 92,597 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 147,048 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 111 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 9,697,659 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 1,344,303 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    ரஷ்யா

    ரஷ்யா

    ரஷ்யாவில் 10,159,389 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 27288 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 295,104 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1080 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 8,914,225 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 950,060 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    இந்தியா

    இந்தியா

    ஆனால் இந்தியாவில் 146 ஓமிக்ரான் கேஸ்கள் இருந்தாலும் இதுவரை ஓமிக்ரான் காரணமாக திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 34,733,194 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 7145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 477,158 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 289 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,162,765 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 93,271 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    பிரான்ஸ்

    பிரான்ஸ்

    பிரான்சில் 8,518,840 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 58128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 121,333 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 162 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 7,467,229 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 930,278 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+