“இருங்க அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன்”.. லைவ்வில் உளறிய பெண் நிருபர்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
அமெரிக்க பெண் நிருபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
நியூயார்க்: இறந்து போனவரிடம் கருத்து கேட்ட அமெரிக்க நிருபர் ஒருவரை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக பணியாற்றி வருபவர் சாரா வெச். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு மரண செய்தி தொடர்பாக நேரலையில் பேசினார்.

போலீசார் துரத்தி சென்றதில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்துவிட்டார் என்பது தான் செய்தி. இதுகுறித்து நேரலையில் பேசிய சாரா, 'என்ன நடந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள இறந்து போன நபரை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை' எனவும் கூறினார்.
When I say I nearly passed out from laughing... pic.twitter.com/TJgpLocqrL
— Yashar Ali 🐘 (@yashar) September 16, 2019
இந்த வீடியோவை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, சாராவை கிண்டல் செய்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் சாராவை மரண கலாய், கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். சாராவை வைத்து மீம்ஸ், ஜோக்ஸ் எல்லாம் வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து சாரா எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக தமிழிலும் கூட நேரலையில் செய்தியாளரிடம் கேள்விகள் கேட்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு சொல்வதாக அப்போது செய்தியாளர்கள் கூறுவதுண்டு. அதேபோல் தான் வாய் தவறி சாராவும் அப்படிக் கூறி விட்டார். ஆனால், அவரது தவறை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications