அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம் நலமுடன் இருப்பதாகவும் ஒபாமா தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2109-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களுடன் உலக நாடுகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் தடுக்கவும் லாக்டவுன் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொண்டன. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை மொத்தம்
60,66,173 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,85,74,939 ஆகும்.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சில நாட்களாக தொண்டையில் வலி இருந்தது. தற்போது நலமாக இருக்கிறேன். நானும் என் மனைவியுமான மிச்செலும் ஏற்கனவே கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டோம். மிச்செலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒபாமா விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடியும் அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications