அமெரிக்காவை குலைநடுங்க வைக்கும் கொரோனா- ஒரே நாளில் 2,97,890 பேருக்கு பாதிப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,97,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் நேற்று மட்டும் 1,57,758 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பரவல் சுனாமி பேரலையாக விஸ்வரூபம் எடுத்து தாக்கி வருகிறது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் பல மடங்கு அதிகமாகி இருக்கிறது.

உலக நாடுகளின் பாதிப்பு
உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 11,84,780 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் 4,019 ஆக பதிவாகி உள்ளது. உலகம் முழுவதும் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5,29,348 ஆகும். இதையடுத்து உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 292,484,903 ஆக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் 5,465,140 என அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 255,098,049 ஆகும்.

அமெரிக்காவில் சுனாமி போல..
அமெரிக்காவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 2,97,890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 560 பேர் பலியாகினர். அமெரிக்காவில் நேற்று கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 51,907. அமெரிக்காவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 14,299,523.

இங்கிலாந்திலும் அதிகம்
அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,57,758 என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இங்கிலாந்தில் நேற்று கொரோனாவால் 42 பேர் மட்டுமே உயிரிழந்தனர். இங்கிலாந்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,813,263.
Recommended Video

பிற நாடுகளில் பாதிப்பு
இதேபோல் ஸ்பெயினில் 93,190; இத்தாலியில் 68,052; பிரான்ஸில் 67,461 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 10-வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் ரஷ்யாவில்தான் ஒருநாள் கொரோனா மரணங்கள் மிக அதிகமாகும். ரஷ்யாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனாவால் 835 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications