அமெரிக்காவில் அதி உச்சமாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,03,887
நியூயார்க்: அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிஉச்சமாக 7,03,887 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 298,123,673 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,481,696 ஆக பதிவாகி உள்ளது.

உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,533,699 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,198 ஆகும்.
உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகம். அமெரிக்காவில் நேற்று மட்டும் 703,887 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,800 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
அமெரிக்காவை தொடர்ந்து பிரான்சில் 332,252; இங்கிலாந்தில் 194,747; இத்தாலியில் 189,109; ஸ்பெயினில் 137,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 828 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications