நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி.. மம்தானிக்கு குவியும் வாழ்த்துகள்! டிரம்பின் அடுத்த மூவ் என்ன?
நியூயார்க்: டிரம்பின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக எதிர்த்த மம்தானி, நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர். மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு மத்திய அரசின்(பெடரல்) நிதி கிடையாது என்று டிரம்ப் அறிவித்த நிலையில், அவரது அடுத்த மூவ் என்ன என்று கேள்வி எழுந்திருக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதார பலம் மிக்க நகரங்களில் நியூயார்க் முதன்மையானது. எனவே இந்த நகரின் மேயராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு தீவிரமடைந்திருந்தது. மொத்தம் மூன்று பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி
குடியரசுக் கட்சியின் கர்டிஸ் ஸ்லிவா
சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோ
இதில் ஜோஹ்ரான் மம்தானி 9,87,714 (50.5%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஆண்ட்ரூ கியூமோ 8,10,919 (41.4%) வாக்குகளையும், டிரம்ப் கட்சியை சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவா வெறும் 1,41,318 (7.2%) வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!










Click it and Unblock the Notifications