பீகார்: காங். மேலும் 49 வேட்பாளர்களை அறிவித்தது- சத்ருகன் சின்ஹா மகன், சரத்யாதவ் மகள் போட்டி!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 49 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் சத்ருகன் சின்ஹா மகன் லவ் சின்ஹாவும் வேட்பாளராக இடம்பெற்றுள்ளார்.
பீகார் சட்டசபைக்கான தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பீகார் தேர்தல் களத்தில் பிரசாரம் களை கட்ட தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியிலும் தலைதூக்கும் அதிருப்தி வேட்பாளர்கள் தூக்கி அடிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 2, 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் 49 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா, பங்கிபுர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Second list of 49 Congress candidates for #BiharElections and one Lok Sabha bye-election for Valmiki Nagar Seat announced: Congress pic.twitter.com/iDQue9Lh6p
— ANI (@ANI) October 15, 2020
இதேபோல் லோக் தந்திரிக் கட்சித் தலைவரான சரத் யாதவ் மகள் சுஹாசினி, பிகாரிகஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications