மீட்டிங்கால் வந்த அச்சம்.. கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்ட நிதிஷ் குமார்.. ரிசல்ட் நெகட்டிவ்!
பாட்னா: பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையின் முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்தியா முழுக்க கொரோனா காரணமாக மொத்தம் 6.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பீகாரில் மட்டும் 11457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 88 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. பீகார் மாநில சட்ட மேலவை தலைவர் அவடேஷ் நாராயன் சிங்கிற்கு நேற்று காலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முதல்நாள்தான் அவடேஷ் நாராயன் சிங் நிதிஷ் குமார் உடன் மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டார் .
இதனால் அவடேஷ் நாராயன் சிங் மூலம் நிதிஷ் குமாருக்கு கொரோனா பரவி இருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நிதிஷ் குமாருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. முதல்வர் நிதீஷ் குமாருக்கு செய்யப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா பரவில்லை, நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications