பீகாரில் வெறும் 0.03% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்த பாஜக- நிதிஷ்குமார் !
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் பாரதிய ஜனதா- ஜேடியூ கூட்டணிக்கும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் என்பது மொத்தமே 0.03% மட்டும்தான்.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக- ஜேடியூ கூட்டணி 125 இடங்களை கைப்பற்றியது. ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி 110 இடங்களில் வென்றது.

தற்போது நிதிஷ்குமார் தலைமையில் பாஜக-ஜேடியூ ஆட்சி அமைத்திருக்கிறது. பாஜக அணிக்கும் ஆர்ஜேடிக அணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 0.03% மட்டும்தான் என்கின்றன புள்ளி விவரங்கள்.
பீகாரில் கூட்டணிகள் பெற்ற இடங்களும் வாக்கு சதவீதமும்:
- பாரதிய ஜனதா கட்சி- 74 - 19.46%
- ஐக்கிய ஜனதா தளம்- 43- 15.39%
- விஐபி- 4- 1.52%
- ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா- 4 0.89%
- மொத்த இடங்கள்- 125- 37.26%
--------------------------------------------
- ராஷ்டிரிய ஜனதா தளம்- 75- 23.11%
- காங்கிரஸ்- 19- 9.48%
- சிபிஐ- 2- 0.83%
- சிபிஎம்- 2- 0.65%
- CPIML-12- 3.16
- மொத்த இடங்கள்- 110- 37.23%
---------------------------------
- பாஜக கூட்டணி வாக்கு சதவீதம்: 37.26%
- ஆர்ஜேடி கூட்டணி வாக்கு சதவீதம் 37.23%
- வாக்கு சதவீத வித்தியாசம் 0.03%
----------------
இதர கட்சிகள்- பெற்ற இடங்களும் வாக்கு சதவீதமும்
- மஜ்லிஸ் கட்சி- 5- 1.24%
- பகுஜன் சமாஜ் - 1 -1.49%
- எல்ஜேபி -1 - 5.66%
- சுயேடசை 1
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications