பீகார்:ஆர்ஜேடி-காங்.க்கு 139- 161; பாஜக-ஜேடியூ-க்கு 61-91 இடங்கள்:இந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்கிறது இந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகள்.
Recommended Video
பீகாரில் 243 இடங்களுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் இறுதி கட்ட் வாக்குப் பதிவு இன்று நிறைவடைந்தது.

இதனையடுத்து பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு - எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. பொதுவாக ஆளும் ஜேடியூ-பாஜக அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்பது எக்ஸிட் போல் முடிவுகள்.
டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் ஆர்ஜேடி-காங்கிரஸ் அணி 191 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்கிறது. இதேபோல் இந்தியா டுடே- ஆக்சிஸ் கருத்து கணிப்பும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் அணி அமோக வெற்றி பெற்றும் என்கிறது.
இந்தியா டுடே- ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகள்:
- ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 61 முதல் 91 இடங்கள்
- ஆர்ஜேடி-காங். இடது கூட்டணிக்கு 139- 161 இடங்கள்
- எல்ஜேபி 3 - 5 இடங்கள்
- வாக்கு சதவீதம்:
- ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 39%
- ஆர்ஜேடி-காங். இடது கூட்டணிக்கு 44%
- எல்ஜேபி 7%
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications