பீகார் சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் பாஜக-ஜேடியூ அணி அமோக வெற்றி! ஆர்ஜேடி அணிக்கு 110 இடங்கள்!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் 125 இடங்களைக் கைப்பற்றி பாஜக-ஜேடியூ ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆர்ஜேடி-காங். இடதுசாரிகள் அணிக்கு 110 இடங்கள் கிடைத்துள்ளன.
பீகாரின் 234 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அப்டேட் செய்து வந்தது. அதிகாலை 4 மணி வரை இந்த அப்டேட் நீடித்தது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி 125 இடங்களில் வென்று பாஜக-ஜேடியூ ஆட்சியை தக்க வைத்துள்ளது. பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 122.

பாஜக அணி (125)
பாஜக - ஜேடியூ கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள்:
- பாஜக - 74 (19.46%)
- ஜேடியூ- 43 (15.39%)
- ஆவாம் மோர்ச்சா-4
- விஐபி- 4 ஆர்ஜேடி அணி (110)
ஆர்ஜேடி- 75 (23.11%)
- காங். 19 (9.480%)
- சிபிஐஎம்எல்-12
- சிபிஎம்- 2
- சிபிஐ-2
இதர கட்சிகள் பெற்ற இடங்கள்:
- மஸ்லிஸ் கட்சி- 5
- பகுஜன் சமாஜ்- 1
- லோக் ஜனசக்தி-1
- சுயேட்சை-1
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications