பீகாரில் ஆர்ஜேடி-காங்.-க்கு 115- 125; பாஜக அணிக்கு 110-120 இடங்கள்: டிவி9- பாரத்வர்ஷ் எக்ஸிட் போல்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் அணிக்கு 115 முதல் 125 இடங்கள் கிடைக்கும் என்கிறது டிவி9- பாரத்வர்ஷ் எக்ஸிட் போல் முடிவுகள்.
Recommended Video
Bihar Exit polls ஒவ்வொன்றும் என்ன சொல்கிறது ? | Oneindia Tamil
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 28 முதல் இன்று வரை 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் அனைத்தும் நவ.10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் -எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. டிவி9- பாரத்வர்ஷ் எக்ஸிட் போல் முடிவுகள்:
ஆர்ஜேடி- காங்கிரஸ் அணிக்கு 115 முதல் 125 இடங்கள் கிடைக்கக் கூடும்.
பாஜக- ஜேடியூ அணிக்கு 110 முதல் 120 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எல்ஜேபி கட்சிக்கு 3 முதல் 5 தொகுதிகள் கிடைக்கலாம்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications