செம ஆஃபர்! மாதம் ரூ.4999 செலுத்தினால் போதும்! சென்னையில் சொந்த வீடு வாங்கலாம்.. கலக்கும் TVS Emerald
சென்னை: மாதம் வெறும் 4999 ரூபாய் செலுத்தி சென்னையில் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க மக்களே.. ஆம் டிவிஎஸ் எமரெல்ட் நிறுவனத்தின் Smart Homes @ Green Enclave ப்ராஜக்ட் மூலம் நீங்கள் சென்னையில் சூப்பர் வீடு வாங்கலாம்!.. இதில் முன் பணமாக வெறும் 20 சதவிகித தொகையை செலுத்துவிட்டு நீங்கள் வீடு வாங்க முடியும். அல்லது மாதம் 4999 ரூபாய் என்று 3 வருடத்திற்கு பணம் செலுத்தி டிவிஎஸ் எமரெல்ட் Smart Homes @ Green Enclave வீட்டிற்கு சொந்தக்காரர் ஆக முடியும். டிவிஎஸ் எமரெல்ட் Smart Homes @ Green Enclave வீடு வாங்க மார்ச் 31ம் தேதிக்கு முன் புக்கிங் செய்யும் எல்லோருக்கும் இந்த ஆஃபர் பொருந்தும்.
சொந்தமாக வீடு வாங்க வேண்டும்.. சந்தோசமாக சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். ஆனால் என்னதான் கனவு இருந்தாலும் பலருக்கு நல்ல வீடுகள், நல்ல இடத்தில், குறைந்த விலையில் கிடைக்காது. அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்குவது மிக மிக கடினம்.
ஆனால் அதே சென்னையில் குறைந்த விலையில்.. சிறப்பான வீடுகளை வாங்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆம் டிவிஎஸ் எமரெல்ட் நிறுவனம் நீங்கள் சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றுகிறது. டிவிஎஸ் எமரெல்ட் மிக நம்பிக்கையான நிறுவனம். இந்த நிறுவனத்தின் பல்வேறு ப்ராஜக்ட்களில் ஏற்கனவே பலர் சொந்த வீடு வாங்கி சந்தோசமாக வசித்து வருகிறார்கள். பல வருடமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்போடு TVS இயங்கி வருகிறது.
அப்படி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கும் டிவிஎஸ் எமரெல்ட் நிறுவனத்தின் இன்னொரு ப்ராஜக்ட்தான் Smart Homes @ Green Enclave. இங்கு 2 மற்றும் 3 பிஎச்கே வீடுகள் வெறும் 59 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
டிவிஎஸ் எமரெல்ட் Smart Homes @ Green Enclave. மூலம் நீங்கள் சென்னையில் குறைந்த விலையில், பல்வேறு வசதிகளுடன் சொந்த வீடு வாங்க முடியும். ஸ்மார்ட் ஹோம்ஸ் என்ற பெயருக்கு ஏற்ப இங்கு பல ஸ்மார்ட் வசதிகள் இடம்பெற்றுள்ளன. போரூர் அருகே இந்த டிவிஎஸ் எமரெல்ட் Smart Homes @ Green Enclave வீடுகள் அமைந்து உள்ளன.
ஏன் இங்கு வீடு வாங்க வேண்டும்?
ஸ்மார்ட் மதிப்பு
டிவிஎஸ் எமரெல்ட் நிறுவனம் மிகுந்த நம்பிக்கையானது
9.4 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்த கம்யூனிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. 150+ கஸ்டமர்கள் ஏற்கனவே வீடு வாங்கி சந்தோசமாக உள்ளனர்.
57 % UDS & 62 % வெளிப்புற பகுதி உள்ளது.
ஸ்மார்ட் இடம்
போரூர் ஜங்ஷனில் இருந்து வெறும் 3.7 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வாழ்க்கை
~2 ஏக்கரில் பார்க், மரங்கள் நடப்பட்டுள்ளது
75+ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
ஸ்மார்ட் லாக் உட்பட பல ஆட்டோமெட்டிக் வசதிகள் உள்ளன
இந்த Smart Homes @ Green Enclave ப்ராஜக்ட்டில் நீச்சல் குளம், கிளப் ஹவுஸ், உள் விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டு அரங்கம், சொகுசு அறைகள், மீட்டிங் அறைகள் என்று இன்னும் பல வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அருகிலேயே அமைந்துள்ளது. சென்னையில் முக்கியமான பகுதியில் சூப்பர் ஒரு வீடு.. இவ்வளவு குறைந்த விலைக்கு கிடைக்காது என்பதால் உடனே இங்கு வீடு புக் செய்யுங்கள் மக்களே!
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?














Click it and Unblock the Notifications