செம ஆஃபர்.. பெங்களூரில் வீடு வாங்க வேண்டுமா?.. கனவை நினைவாக்கும் பிராவிடண்ட் ஹவுசிங்.. இதோ!
பெங்களூரில் மிகப்பெரிய வீடு விற்கும் தளமான பிராவிடண்ட் ஹவுசிங்கின் ''பெங்களூர் ஹோம் ஹப்பா'' புதிய வீடுகளை விற்பனை செய்கிறது.
இந்த வருடம் ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 20ம் தேதி வரை நடக்கிறது. பெங்களூரில் மைசூர் சாலை மெட்ரோ நிலையம் அருகே இருக்கும் எம் ஆர் கன்வென்சன் ஹாலில் நடக்கிறது. பெங்களூர்: பெங்களூரில் மிகப்பெரிய வீடு விற்கும் தளமான பிராவிடண்ட் ஹவுசிங்கின் ''பெங்களூர் ஹோம் ஹப்பா'' புதிய வீடுகளை விற்பனை செய்கிறது.
புத்தாண்டு பிறந்து ஒரு மாதம் ஆக போகிறது. ஒரு தசாப்தம் முடிந்துவிட்டது. புதிய தசாப்தம் தொடங்கி உள்ளது. அதனால் புதிய கனவுகளும் தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க மக்கள் புதிய கனவுகளோடு தங்கள் வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். நீங்களும் உங்கள் கனவை இந்த வருடத்தில் நிறைவேற்றலாம். நம்மில் பலருக்கும் வீடு வாங்குவதுதான் கனவாக இருக்கும்.
அதிலும் பெங்களூரில் வீடு வாங்குவது இப்போதும் பலருக்கு பெரிய கனவு. அதே சமயம் அதிக விலை கொடுத்தாலும் சரியான தரத்தில் வீடுகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களின் கனவைதான் பிராவிடண்ட் ஹவுசிங் இந்த வருடம் நிறைவேற்றப்போகிறது. ஆம் உங்களுக்கான சொந்த வீட்டு கனவை பிராவிடண்ட் ஹவுசிங் இந்த வருடம் நிறைவேற்றும்.
பெங்களூரில் மிகப்பெரிய வீடு விற்கும் தளமான பெங்களூர் ஹோம் ஹப்பா புதிய வீடுகளை விற்பனை செய்கிறது. வீடு வாங்குவதற்கு உண்டான அனைத்து வசதிகளையும் இது ஒரே இடத்தில் கொண்டு இருக்கிறது. ஆம் வங்கி லோன், கடன் உதவி, பரிசுகள், தள்ளுபடி என்று எல்லாம் இங்கே கிடைக்கிறது.
ஹாம் ஹாப்பா இந்த வருடம் எங்கே? எப்போது நடக்கிறது?
இந்த வருடம் ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 20ம் தேதி வரை நடக்க்கிறது. பெங்களூரில் மைசூர் சாலை மெட்ரோ நிலையம் அருகே இருக்கும் எம் ஆர் கன்வென்சன் ஹாலில் நடக்கிறது.
என்ன ஆஃபர்?
- பின் வரும் ஆஃபர்கள் இதில் வழங்கப்படுகிறது
- சொகுசு வீடுகள் 27.5 லட்சம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது
- பிராவிடண்ட் ஹோம்ஸ்ன் அனைத்து வீடுகளும் குறைந்த விலையில் கிடைக்கும்.
- ரூபாய் 549 மதிப்புள்ள ஆன்லைன் வவுச்சர் வாங்குவதன் மூலம், நீங்கள் உடனடியாக 1 லட்சம் ரூபாய் கேஷ் பேக்காக பெற முடியும்.
இந்த வவுச்சரை நீங்கள் இங்கே பெற முடியும்: https://www.providenthousing.com/bengaluru-home-habba/
ஆம் பிராவிடண்ட் ஹோம்ஸ் மூலம் நீங்கள் பெங்களூரில் வீடு வாங்கலாம். அதுவும் மிக குறைந்த விலையில் வாங்கலாம். ஆம் உங்கள் கனவை பிராவிடண்ட் ஹோம்ஸ் நிறைவேற்ற போகிறது. 3 நாட்கள் நடக்கும் வீட்டு திருவிழாவாக இது இருக்க போகிறது. மிகப்பெரிய திருவிழாவான பெங்களூர் ஹாம் ஹப்பாவில் இணைந்து வீடு வாங்கிருங்கள்.
இது குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications