சிறுசேரி ஐடி பார்க் அருகே குறைந்த விலையில், கனவு இல்லம்.. அசத்தும் பிராவிடென்ட் ஹவுசிங்
சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் (ஓஎம்ஆர்) சாலையில் சிறுசேரி அருகே உங்கள் கனவு இல்லத்தை நீங்கள் வாங்குவதற்காக பிராவிடென்ட் ஹவுசிங் நிறுவனம் ஃப்ரீடம் வீட்டு மனைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிராவிடென்ட் ஹவுசிங் நிறுவனத்தின் ஃப்ரீடம் வீட்டு மனைத் திட்டமானது சிறுசேரி ஐடி பார்க் அருகே 31 ஏக்கரில் பல அடுக்குமாடிகளைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு கிளம் ஹவுஸ்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளம், அனைத்து வகை விளையாட்டு மைதாங்கள் என சகல வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் முதன்மையான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பலவும் உள்ளன. சிறுசேரி ஐடி பார்க்-க்கு பின்புறம்தான் பத்ம ஷேசாத்ரி பள்ளி அமைந்திருக்கிறது. ஏகாட்டூரில் டிவிஏ பள்ளி செயல்படுகிறது. விஐடி பல்கலைக் கழகம், சத்தியபாமா பல்கலைக் கழகம், ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவையும் இப்பகுதியில் உள்ளன.

இக்குடியிருப்பின் 10 கி.மீ சுற்றளவு பகுதியில் மால்கள், மருத்துவமனைகள், கேளிக்கை பூங்காங்க்கள் ஆகியவை அமைந்திருக்கின்றன. சிறுசேரியில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையமும் அமைய உள்ளது. இந்த ஓஎம்ஆர் சாலை வழியாக்த்தான் ரூ3,000 கோடி காரிடார் வழித்தடமும் அமைய உள்ளது.
பிராவிடென்ட் ஹவுசிங் நிறுவனம் ஃப்ரீடம் வீட்டு மனைத் திட்டத்தில் 2 படுக்கை அறை, 3 படுக்கை வீடுகளுக்கு இப்போது முன்பதிவு செய்யலாம். ஏற்கனவே ப்ளாக் பி,ப்ளாக் சி மற்றும் ப்ளாக டி-ல் 2200 வீடுகள் பல்வேறு கட்டங்களில் விற்பனையாகிவிட்டன.

உங்களுக்கான கனவு இல்லத்தை வாங்க L&T, SBI, HDFC ஆகியவற்றின் மூலம் 90% வரையில் வங்கி கடன்களுக்கு ஏற்பாடும் செய்து தருகிறோம். ரூ33 லட்சம் மதிப்பிலான வீடுகள் இப்போது ரூ29.29 லட்சத்தில் மட்டுமே.. வீட்டு கடன் பெறுபவர்களில் தகுதியானவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் (PMAY Scheme) ரூ2.67 லட்சம் மானியத்தை பெறலாம்.

உங்கள் கனவு இல்லத்துக்கு இப்போதே முந்துகள் ... உங்கள் கனவை நிறைவேற்ற காத்திருக்கிறது பிராவிடென்ட் ஹவுசிங் நிறுவனத்தின் ஃப்ரீடம் திட்டம்.

முகவரி: 41/2, Dr. Abdul Kalam Road,
Near Siruseri IT Park, Pudupakkam Village,
Chennai, Tamil Nadu 603103
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது











Click it and Unblock the Notifications