'ஜாதிய பாகுபாடு' அமைச்சரவையிலா? 'அந்தரங்க' விவகாரத்திலா? 'சூட்டை' கிளப்பும் புதுச்சேரி அரசியல்!
புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் ஜாதிய பாகுபாடு விவகாரம்தான் இப்போது 'கிறுகிறுக்க' வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே 'மயங்க வைக்கும்' அரசியல் மேட்டர்கள் மெயின் டிஸ்ஸா? சைட் டிஸ்ஸா? என்கிற ரேஞ்சில் புதுச்சேரி பார்களில் விவாதிக்கப்படுகின்றன.
புதுச்சேரி அரசியலில் 'கலகல'ப்பான பிரமுகர் திடுமென சவுண்டு எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஜாதிய பாகுபாடு காட்டுறாங்க எனவும் குமுறிக் கொண்டிருக்கிறார் அந்த நபர். ஆனால் ஜாதிய பாகுபாடு எந்த விவகாரத்தில் என்பதில்தான் இப்போது விவாதமாகிக் கொண்டிருக்கிறது.

தற்போதைய சர்ச்சை நபரின் ஒரிஜனல் தந்தை மற்றொரு மாஜி அமைச்சர். அவரது மனைவிக்கு பிறந்தவர்தான் இந்த நபராம். தாயும் மகளும் இன்னொரு சீனியரிடம் அடைக்கலமாகி இருக்க அந்த சீனியரே 'சரித்திர' முகவரியுமானார். இது அப்பட்டமான பெர்சனல்தான்.
சரி.. திருமணமான 'சர்ச்சைர' நபர் இப்போது 'பிரபல கல்வி' ஓனர் கட்டுப்பாட்டில் சிக்கி விட்டாராம். இங்குதான் ஜாதிய பாகுபாடு வருகிறதாம். கல்வி ஓனருக்கும் அம்மணிக்கும் பகிரங்க பதிவு கல்யாணம் என முடிவு செய்திருந்தார்களாம். இதனைத்தான் ஒட்டுமொத்த கட்சியும் 'தலை'களும் கடுமையாக எதிர்த்தார்களாம்.
அந்த கல்விக்கார ஓனர் இந்த கட்சியிலும் இருப்பவர்.. டெல்லி கட்சியிலும் அவ்ளோ நெருக்கமாம்.. அவருடைய தொழில் நிமித்தம் இந்த ஆதரவு தேவைதானாம். அந்த வகையில் இப்போதைய சர்ச்சைக்குரிய நபரும் டெல்லி கன்ட்ரோலில் இருப்பவராம். இருக்கிற மாதிரி இருக்கலாமே... கல்யாணம் காது குத்து எல்லாம் வெட்டு குத்துவில் முடியும்... ஏன்னா ஜாதிய சிக்கல் இருக்கிறது என எவ்வளவோ சொல்லுகிறார்களாம். ஓனர் வீட்டாரும்கூட கண்டுக்காம போறோம்.. கல்யாணம் வேண்டாம் என்கிற ரேஞ்சில் நிற்கிறார்களாம். எங்கோ போற மாரியாத்தா ரேஞ்சில்தான் இங்க இருக்கிற பிரச்சனையை வெளிய சொல்ல முடியாம 'ஜாதிய பாகுபாடு' என பொத்தாம் பொதுவாக வீசிவிட்டு போனாராம் அம்மையார். காரைக்கால் அம்மையார் அவதரித்த பூமியில்தான் இத்தனை கூத்தும்!
அப்பனே! வினைதீர்ப்பவனே! மணக்குள விநாயகரே! எல்லாம் உன் செயல்!
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications