வணக்கம், நமஸ்காரம், பான்ஜூர்.. இதெப்படி இருக்கு.. இது நாராயணசாமி ஸ்டைலு!
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் நாராயணசாமி பிரச்சாரத்தில் குதித்துள்ளார். குதித்த வேகத்தில் கலக்கவும் ஆரம்பித்துள்ளார்.
ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு என இருக்கும் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பழம்பெரும் தலைவர் வைத்திலிங்கமும், அதிமுக கூட்டணி சார்பில் என் ஆர் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறார்கள்.
வைத்திலிங்கத்திற்காக திமுக கூட்டணியினர் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் நாராயணசாமியும் களத்தில் குதித்துள்ளார்.

பிரச்சாரம் தீவிரம்
வைத்தியலிங்கத்திற்கு ஆதரவாக சில தினங்களாக புதுச்சேரியில் உள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று முதலமைச்சர் நாராயணசாமி தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆந்திரா அருகே ஏனாம்
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் அருகே உள்ள ஏனாம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தெலுங்கில் பேசி
அவருடன் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சார வாகனத்தில் இருந்தபடி தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் பேசியபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரெஞ்சு மொழியிலும்
இதேபோல் புதுச்சேரியில் பிரெஞ்சு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரெஞ்சு மொழியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார் முதலமைச்சர் நாராயணசாமி.
"பியான்" (நல்லது) நாராயணசாமிஜி!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications