இந்தா புதுச்சேரியிலும் ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. விஜய்யை பார்க்க முண்டியடித்த தொண்டர்கள்! போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு, இன்று புதுச்சேரியில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேச இருக்கிறார். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 5000 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிக அளவில் கூட்டம் கூடியதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர்.
கரூரில் நடந்த கூட்டத்தில், தவெக கூறியிருந்ததைவிட அதிக அளவில் ஆட்கள் கூடியிருந்ததே நெரிசலுக்கு காரணம் என்றும், இதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி கூட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

More From
-
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
வண்டடா வண்டில ஏறிய செ.பா.! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன்












Click it and Unblock the Notifications