அடித்து ஆவேசமாக மல்லுக்கட்டிய பெண்கள்... கமல் கட்சி அலுவலக திறப்பு விழாவில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி திறப்பு விழாவில் இரண்டு பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை இன்று நடிகரும் அக்கட்சியின் நிறுவனருமான கமல் ஹாசன் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஏராளமான கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அப்போது செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், "நேற்றைய விழாவில் மக்களை பார்க்கும் போது, அவர்கள் அமர்ந்து இருந்த தோரணையும், பேசுவதை கேட்டுக்கொண்டிருந்ததும், அதற்கு அவர்களுடைய பிரதிபலிப்பும், வெகு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்தது. கடைசி வரை அவர்கள் என்னுடைய பேச்சுக்களை உண்ணிப்பாக கவனித்ததை ஒரு கலைஞனாக மேடை பலம் கண்டவர்கள் என என்னால் உணர முடிந்தது.
அவர்கள் நேர்மையை ரசிக்கிறார்கள். ரசிக்க தொடங்கிவிட்டார்கள். அதற்கான சாயல்கள் ஓட்டுச்சாவடியில் தெரியும். புதுவையை புதிய மாநிலமாக மாற்றிக்காட்டுவதற்கு எனது கட்சிலேயே பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை செய்து காட்டுவார்கள் என நம்புகிறேன்" இவ்வாறு கூறினார்.
இதனிடையே விழாவில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பெண்கள், செய்தியாளர்கள் அலுவலகத்துக்குள் இருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், இரண்டு பெண்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications