புதுவையில் கொடூரம்.. மாடு சண்டைக்காக வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்!- வீடியோ வைரல்
புதுவை: புதுச்சேரியில் வயதான தம்பதியை நடுரோட்டில் அரசு ஊழியர் ஒருவர் செருப்பால் அடித்த கொடூரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
புதுச்சேரியை அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சுப்புராயன் (65). இவரது மனைவி லட்சுமி (59). இருவரும் ஜெயாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, செக்யூரிட்டி வேலை செய்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ராமலிங்க நகரைச் சேர்ந்த சரவணன் (55) மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மாடுகள், அடுக்குமாடி குடியிருப்பிற்குள் வருவது தொடர்பாக கணவன், மனைவி இருவரும் கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன், நடுரோட்டில் கணவன்-மனைவி இருவரையும் சரமாரியாக செருப்பால் அடித்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இது குறித்து சரவணன் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். போலீசாரால் தேடப்பட்டு வரும் சரவணன், புதுச்சேரி அரசு பொதுபணித்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications