சொந்த இடம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவை நனவாக்க வேண்டுமா.. இதுதான் சிறந்த இடம்
கோவை: சொந்த இடம் வாங்க வேண்டும் என்று பலருக்கும் கனவு இருக்கும். அந்த கனவை கனவோடு விட்டுவிடாமல் நிஜமாக்கிக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது பூர்வ லேண்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டமான பூர்வ ஹிபிஸ்கஸ். இந்த நிறுவனம் கோவை சிங்காநல்லூரில் குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கும் உகந்த பிளாட்களை வழங்குகிறது.
சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்ற கனவு இல்லாதவர்களே இருக்க முடியாது. அதுவும் கோவை போன்ற மாநகரங்களில் சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவாக இருக்கும். அப்படிப்பட்ட உங்களின் கனவை நனவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது பெருமைமிக்க பூர்வங்காரா குழுமம்.
பூர்வ லேண்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டமான பூர்வ ஹிபிஸ்கஸ் கோவை சிங்காநல்லூரில் குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கும் உகந்த பிளாட்களை வழங்குகிறது. சுமார் 4.8 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடம் பல முக்கிய பகுதிகளை எளிதில் அணுகும் வகையில் உள்ளது. கோவில்கள் , பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றை எளிதாக சென்றடையும் வகையில் இந்த இடமானது உள்ளது.
வெறும் குடியிருப்பு பிளாட்களை மட்டும் இன்றி நன்கு திட்டமிடப்பட்ட கம்யூனிட்டி என்ற அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வசதியான தரமான சொகுசு வாழ்க்கைக்கான வசதிகளையும் வழங்கும் வகையில் உள்ளது. பூர்வ ஹிபிஸ்கஸ் சிறந்த சமூக உள்கட்டமைப்பு கொண்டதாகவும் தனித்துவமான பொழுதுபோக்கு இடங்களையும் கொண்டதாக உள்ளது. கோவை சிங்காநல்லூரில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. பெரிய அளவிலான குடியிருப்பு மற்றும் தொழில்களை மேம்படுத்துவதற்கான வணிக இடங்களையும் வழங்குகிறது. இந்த வணிக இடங்கள் தொழில்களை மேலும் மேம்படுத்தும் வகையில் உள்ளன.
இங்கு ஏன் நீங்கள் பிளாட் வாங்க வேண்டும்?
*4.8 ஏக்கர்கள் கொண்ட இந்த இடம் நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்கள் என கலவையான பயன்பாட்டுக்கு உகந்த வகையில் உள்ளது.
* 0.5 ஏக்கரில் கார்டன்கள் மற்றும் பார்க்குகளுக்கு என பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
* அனைத்து வயது தரப்பினருக்குமான வசதிகள் உள்ளன.
* சிறந்த சமூக உள்கட்டமைப்பு மற்றூம் நகரத்தை எளிதாக இணைக்கும் வகையில் உள்ளது
* கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 8.5 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
*சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து 2.5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
*சிங்கா நல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் தான் உள்ளது.
* 5 கி.மீட்டர் சுற்றளவிற்குள் முன்னணி மருத்துவமனைகள் & பள்ளிகள் உள்ளன.
மிகவும் நேர்த்தியாக அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த கம்யூனிட்டி பிளாட்கள், வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் உள்ளது. பலவேறு வசதிகள் உயர்ந்த உள்கட்டமைப்புகள் மியாவாகி காடுகள், பேஸ்கெட்பால் ஹால்ப் கோர்ட், ஹெர்ப் கார்டன், ஆம்பிதியேட்டர் ஸ்டைல் சீட்டிங் ஸ்டேஜ், அரோமோ தெரபி கார்டன், பட்டர்பிளை கார்டன், கோல்ப் புட்டிங் கிரீன், நடப்பதற்கு உகந்த ரெப்லெக்சோலோஜி பாதைகள், லேன்ட்ஸ்கேப் ஐஸ்லாண்ட், அமரும் பகுதிகள் மற்றும் புல்வெளிகள் ஆகியவை உள்ளன.
பூர்வ லேண்ட் மூலமாக உங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை வாங்கி உங்கள் கனவை எந்த பிரச்சினையும் இன்றி நிறைவேற்றுங்கள். ஒவ்வொரு பிளாட்டும் தெளிவாகவும் முறையாக சரிபார்க்கப்பட்டவையும் ஆகும். உரிய அரசாங்க துறையில் முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதேபோல், வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்திலும் நல்ல நிலையுடனும் ஒப்படைக்கப்படும்.
பூர்வ லேண்ட் மூலமாக உங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை வாங்கி உங்கள் கனவை எந்த பிரச்சினையும் இன்றி நிறைவேற்றுங்கள். ஒவ்வொரு பிளாட்டும் தெளிவாகவும் முறையாக சரிபார்க்கப்பட்டவையும் ஆகும். உரிய அரசாங்க துறையில் முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதேபோல், வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்திலும் நல்ல நிலையுடனும் ஒப்படைக்கப்படும். பூர்வ ஹிபிஸ்கஸ் , RERA எண்: TN/11/Layout/0122/2023 - 080-44555525 ஆகிய எண்களில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்














Click it and Unblock the Notifications