2 கொலை.. பழி வாங்க நடந்த இன்னும் 2 கொலை.. ராமநாதபுரத்தை உறைய வைத்த கேங்-வார்!
ராமநாதபுரத்தில் கேங் வார் காரணமாக 4 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கேங் வார் காரணமாக 4 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ராமநாதபுரத்தில் வாலாந்தரவை பகுதியில் கடந்த மே மாதம் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 20ம் தேதி நடந்த இந்த கொலையில் விஜய் மற்றும் மணி என்று இரண்டு நபர்கள் கொலை செய்யப்பட்டனர்.

பாஸ்கர் என்ற ''லோக்கல் டானின்'' ஆதரவாளர்கள் இவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் எதிர்கேங்கை சேர்ந்த கார்த்தி மற்றும் விக்கி என்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள் சில நாட்களில் ஜாமீனும் பெற்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் இவர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று போலீஸ் நிலையம் அருகேயே வைத்து இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு, வெளியே வரும் போது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டு உள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதில் தற்போது பாஸ்கரன் கேங்கை சேர்ந்த அர்ஜூன், முரளி, பாஸ்கரன், ரூபன், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் கிடையாது. இதில்வேறு சிலர் தொடர்பாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நான்கு கொலையும் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications