Video: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்
டூவீலர் மீது பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் படுகாயம்
Recommended Video
ராமநாதபுரம்: ஒரே செகண்ட்தான்.. பெட்ரோல் போட்டுக்கிட்டு டூவீலர் ஓட்டி வந்த இளம்பெண் மீது பஸ் வேகமாக மோதி நின்றது.
ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. ஒரு பெண் தனது டூவிலருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சாலையில் செல்ல முயன்றார்.

அது பிரதான சாலை என்பதால், பஸ், லாரிகள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. சாலையை கடக்க முயன்ற பெண் பின்னாடி, பஸ் வருகிறதா என்றுகூட பார்க்கவில்லை.
டூவீலருடன் சாலையின் எதிர்புறம் கடக்க, அந்த சமயத்தில் பின்னாடி வந்த நிஜாம் என்ற சொகுசு பஸ் படு வேகமாக அந்த பெண் மீது மோதியது. இதில் டூவீலருடன் சேர்ந்து அந்தப் பெண் பல அடி தூரத்தில் போய் விழுந்தார்.
எந்தவித அசைவுமின்றி பெண் விழுந்து கிடக்கவும், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவர்கள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஸ் வருகிறதா என்று பெண்ணும் திரும்பி பார்க்கவில்லை, ஒரு பெண் சாலையின் குறுக்கே வருகிறாரே என்று பஸ் டிரைவரும் பார்க்கவில்லை.. அதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications