ராமநாதபுரம் அருகே காதலனுடன் இளம் பெண் ஓட்டம்.. வீடுகளை சூறையாடி கும்பல்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் குடும்பத்தினர், காதலனின் வீடு மற்றும் உறவினர்களின் வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை குமாரும், ரம்ய பிரபாவும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.இரு வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மாயமாகினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், ரம்ய பிரபாவை கூட்டிச் சென்ற குமாரின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
8 ஓட்டு வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர். குடிசை ஒன்றுக்கும் தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் பெரியகுளம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திறகு வந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சாயல்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications