பயங்கர ஆத்திரம்.. மாமியாரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன முருகன்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே குடிபோதையில் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் நேராக போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது இடிஞ்சகல் புதுர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர் தனது மாமியார் பொன்னம்மாளிடம் தொழில் தொடங்க பணம் கேட்டு மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

இதேபோல் நேற்றிரவும் முருகன் குடித்துவிட்டு மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பொன்னம்மாள் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மாமியார் என்றும பாராமல் பொன்னம்மாளை சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து குத்திக்கொலை செய்தார்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய முருகன், நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications