கன்னத்தில் ஓங்கி அறைந்த "விஜயகாந்த்".. கழுத்தில் கடித்த கர்ணன்.. நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை
Recommended Video
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்ற டாடா ஏசி வாகன ஓட்டுநரும் போக்குவரத்து காவல் ஆய்வாளரும் கட்டிப் புரண்டு வீதியில் சண்டையிட்டு கொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் பஜார் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் சக காவலர்களுடன் காவல் ஆய்வாளர் விஜயகாந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒரு டாடா ஏசர் வாகனம் சென்று கொண்டிருந்தது.

அந்த வாகனத்தை காவலர்கள் நிறுத்தினார்கள். போலீஸார் கைக்காட்டியும் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை காவல் ஆய்வாளர் விஜயகாந்த் விரட்டி பிடித்தார்.
அப்போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் கர்ணனை விஜயகாந்த் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்டனர்.
அப்போது விஜயகாந்த் கழுத்தில் கர்ணன் கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. கர்ணனை சக காவலர்கள் விலக்கிவிட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications