எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 தமிழக மீனவர்கள் கைது.. அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்கடை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இலங்கை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர்.













Click it and Unblock the Notifications