ரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்
ரியாத்:ரியாத் தமிழ்ச் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரியாத் தமிழ்ச் சங்கம் சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இயங்கிவரும் தமிழர் கூட்டமைப்பாகும். தமிழர்கள் நலன்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றதுக்கும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ரியாத் தமிழ்ச் சங்கத்தில் ஏராளமான உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். விழாக்கள், பண்டிகைகளின் போது ஒன்றிணைந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழுக்கும், தமிழர்களுக்கும் அயராது தொண்டு செய்து வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் 2019-20 ஆண்டுக்கான தனது நிர்வாகிகளை அறிவித்துள்ளது. அதன்படி, கவிஞர் பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நெளஷாத் அலீ துணைத் தலைவராகவும், செயலாளராக செந்தில்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொருளாளர் பொறுப்பில் சதீஷும், இணை செயலராக சரவணனும் பொறுப்பேற்று வழி நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வான நிர்வாகிகளுக்கு, ரியாத் வாழ் தமிழர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications