சேலத்தில் 47 ரவுடிகள் சுற்றிவளைப்பு... அதிரடி காட்டிய போலீஸ்
சேலம்: 'தலைநகரம்' படத்தில் வரும் காட்சி போல், சேலத்தில் ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்கும் பொருட்டு, காவல் ஆணையாளர் சங்கர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.

அந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, குற்றப்பின்னணி உடைய தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வீடுவீடாக சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், 47 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக, தனியே நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்ததால், பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இதனை தடுக்கும் வகையில் ரவுடிகள் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதே போன்று, கடந்த 31ம் தேதி 37 ரவுடிகள் கைது செய்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
50+ பெண்களுக்கு பாலியல் கொடுமை! சேலம் மணிகண்டனை லேசில் விடக் கூடாது! மோகன் ஜி ஆதங்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications