வேனில் யாருன்னு பார்த்தீங்களா.. முருகனுக்காக.. 10 கி.மீ ஓட்டி வந்து கௌதமி சர்ப்ரைஸ்
தாராபுரம்: பாஜக மாநில தலைவர் எல்முருகனை ஆதரிதது பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை கௌதமி, தானே பிரச்சார வாகனத்தை 10 கிலோமீட்டர் தூரம் வந்து ஆச்சர்யம் அளித்தார்.
Recommended Video

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து பிரபல நட்சத்திர நடிகை கௌதமி தாராபுரம் அதிமுக மேற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த வாகன பிரச்சாரத்தை ஓட்டி சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

10 கிமீ தூரம் ஓட்டினார்
அப்போது தாராபுரம் தேசிய ஜனநாயகக் கூட்டணி பணிமனையில் இருந்து பிரசார வாகனத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கௌதமி தானே ஓட்டி வந்தார். அலங்கியம் வந்த நடிகை கௌதமியை அதிமுக,பாஜக,பாமக கூட்டணி கட்சியினர் உற்சாகமாக பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

தாராபுரம் மருத்துவமனை
அங்கு திறந்த வேனில் நின்றவாறு நடிகை கௌதமி பேசும்போது:- தாராபுரம் தொகுதியில் ஈரோடு தாராபுரம் பழனி ரயில்வே திட்டத்தை செயல்படுத்த முருகன்
அரசு மருத்துவமனையை நவீனமாக தரம் உயர்த்தப்படும்,அரசு மருத்துவ கல்லூரி, அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியில் கல்லூரி தாராபுரத்தில் அமைக்கப்படும்

தாமரை
இரட்டைஇலை தான் இன்று தாமரையாக மலர்ந்துள்ளது ஆதலால் வாக்காளர்கள் நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து எல். முருகனை வெற்றியடைய செய்ய வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும். திமுகவினர் பெண்களையும் பெண்ணின் உரிமைகளையும் கொச்சைப்படுத்தி இழிவு படுத்தி பேசி வருகிறார்கள்
திருமாவளவன் மீது தாக்கு
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெண்களை கொச்சையான வார்த்தைகளால் இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.. அதை என் நாவால் சொல்லமுடியாது. , ஆதலால் அவர்களை புறகணித்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்..தாமரை சின்னத்திற்கு வாக்கு அளித்தால் வருகின்ற 5 ஆண்டுகாலம் ஒளிமயமான எதிர்காலமாக இருக்கும்" என தெரிவித்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications