சேலம் அருகே விபத்தில் சிக்கிய அதிமுக எம்பி.. லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
Recommended Video

சேலம்: சேலம் அருகே கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி காமராஜ் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியாக உள்ளவர் காமராஜ். இவர் சேலம் மாவட்டம் , அயோத்தியாபட்டினம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மின்னாம்பள்ளி அருகே எம்பி சென்ற காரின் டயர் வெடித்து கார் கவிழ்ந்தது. இதில் அதிமுக எம்பி காமராஜுக்கு லேசான காயம் அடைந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன், நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது அவரது கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அவர் நேற்று உயிரிழந்தார். அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் விபத்தில் சிக்குவதால் கட்சியினர் வேதனையில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications