ஒரு பக்கம் தண்ணி.. இன்னொரு பக்கம் நூடுல்ஸ்.. சாப்பிட்ட எஸ்தர்.. அப்படியே சுருண்டு விழுந்து மரணம்!
பியூட்டி பார்லரில் வேலை பார்த்த பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
Recommended Video
சேலம்: ஒரு பக்கம் தண்ணி, இன்னொரு பக்கம் நூடுல்ஸ்.. சாப்பிட்ட எஸ்தர் அப்படியே சுருண்டு விழுந்து உயிரிழந்தார் எஸ்தர்!
சேலம் அழகாபுரம் பகுதி அத்வைத ஆஸ்ரம ரோட்டில் பியூட்டி பார்லர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எஸ்தர் என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். 28 வயதான எஸ்தர், மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்.

வேலை முடிந்தபிறகு எஸ்தர், தனது சக ஊழியர்கள் 3 பேருடன் சேர்ந்து நேற்றிரவு நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். பின்னர் உடனே மது அருந்தியதாகவும் தெரிகிறது.
ஆனால் கொஞ்ச நேரத்திலேயே எஸ்தர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். ஆனால் உடனிருந்தவர்கள் இதை கவனிக்கவில்லை. அப்படியே தூங்க போய்விட்டனர். இன்று காலை ரொம்ப நேரமாகியும் எஸ்தர் எழவில்லை. இதனால் அவரை வேலைக்கு செல்ல நண்பர்கள் எழுப்பி உள்ளனர்.
ஆனால் உடல் அசைவற்று கிடக்கவும் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் எஸ்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள். இதையடுத்து அழகாபுரம் போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.
எஸ்தர் வேலை செய்யும் பியூட்டி பார்லரில் ஏராளமாக கிடந்த வெளிநாட்டு மது பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தண்ணி அடித்ததால் எஸ்தர் இறந்தாரா? அல்லது நூடில்ஸ்-ல் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில்தான் இதுபற்றின உண்மை தெரியவரும். ஆனால் எஸ்தர் மரணத்தில் பல திடுக் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications