கர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு!
சேலம்: கர்நாடகாவில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் காவிரியில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.
கடந்த மாதம் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்தது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிறைந்து மேட்டூருக்கு நீர் அங்கிருந்து திறந்து விடப்பட்டது.

காவிரியில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து மேட்டூர் அணையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து அங்கு விடாமல் மழை பெய்து வருகிறது.
முக்கியமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் வயநாடு பகுதியிலும் மழை பெய்வதால் காவிரிக்கு தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 45,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் 30,000 கன அடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,076 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications