டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் போராட்டம்
சேலம்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் இடதுசாரிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றினர்.
Recommended Video

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த 18 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் செல்ல முற்பட்டாலும் இவர்கள் அந்தந்த மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இதனால் விவசாயிகள், அரசியல் கட்சியினர் என ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சேலத்தில் இடதுசாரி கட்சிகள், பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றினர். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications