கமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு தகவல்
சேலம்: கமல்ஹாசனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது. இந்து விரோதியான அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மன்னார்குடி ராமானுஜ ஜீயர் சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சேலம் அம்மாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்னார்குடி ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் என பேசியது கண்டிக்கத்தக்கது.

அவர் ஒரு இந்து விரோதி ஆதலால் தேசத் துரோகியும் ஆவார். அரசியலுக்காகவும் சுயலாபத்திற்காகவுமே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
மேலும் கமலஹாசனுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது. அவருக்கு அந்தத் தீவிரவாத அமைப்பு நிதி அளித்து வருகிறது.
மேலும் இந்து தர்மத்தை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு கமலஹாசன் தொடர்ந்து பேசி வருகிறார். அவரது இந்த பேச்சுக்கு அகில பாரத சன்னியாசி சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
கமல்ஹாசன் மட்டுமின்றி இந்து விரோத செயல்களில் ஈடுபடும் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications