பெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
Recommended Video

சேலம் : காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழை காரணமாக காவிரியில் அதிக அளவில் நீர் பெருக்கடுத்துள்ளது.
இதனால் அங்கு பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 1000க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் காவிரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகமாகிக் கொண்டே சென்றது.

காவிரி எப்படி
முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.

திறந்தார்
இதையடுத்து நேற்று காலை மேட்டூர் அணை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் பழனிச்சாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இந்த நீர் கல்லணை வழியாக கடைமடை சென்று பாசனத்திற்கு பயன்படும். அதன் பின் நேற்று மாலை நீர்வரத்து 3 லட்சம் கனஅடியாக உயர்ந்தது.

எங்கு சென்றது
மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் காவிரியில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை திறக்கப்பட்ட பின்பும் கூட நீர் வரத்து 2 லட்சம் கன அடியாக நீடித்து வருகிறது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.15 லட்சம் கனஅடியாக உள்ளது.

இப்போது என்ன
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணை திறக்கப்பட்ட பின்பும் கூட அணை முழு கொள்ளளவை அடைய வாய்ப்புள்ளது. தற்போது அணையின் நீர் இருப்பு 72.50 டி.எம்.சியாகவும் உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications