வறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்
Subscribe to Oneindia Tamil
சேலம்: வறட்சிக்கு பாடை கட்டி... ஒப்பாரி வைத்து நூதன நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர் சேலம் அருகே தென்னம்பிள்ளையூர் பொதுமக்கள்.
கடுமையான வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. குடிநீர் கிடைக்காமல் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மழை பொழிய வேண்டிய யாகங்கள், பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் பல இடங்களில் நூதன வழிபாடுகளை நடத்துகின்றனர்.
சேலத்தை அடுத்த தென்னம்பிள்ளையூர் பொதுமக்கள் வறட்சிக்கு பாடை கட்டி அனைத்து இறுதி சடங்குகளையும் செய்தனர். வறட்சி பாடை முன்பு பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.
பின்னர் மயானத்துக்கு கொண்டு சென்று பாடையுடன் வறட்சியை எரியூட்டினர். அப்போது ஆண்கள் சிலர் மொட்டை அடித்தனர். இப்படி செய்தால் மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.
More From
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications