குளித்து கொண்டிருந்த கரகாட்ட பெண்.. வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்த இளைஞர் கைது
பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம்: கரகாட்ட பெண் குளிக்கும்போது 2 பேர் ஒளிந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தம்பதி துர்கா - வரதராஜ். துர்காவுக்கு வயது 26. கரகாட்டம் ஆடி பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த சென்றுள்ளார். அங்கு தனது சொந்தக்காரர் ராஜ்குமார் என்பவர் வீட்டில் தங்கியிருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தார். சம்பவத்தன்று துர்கா குளிக்க சென்றபோது, அவருக்கு தெரியாமல், ராஜ்குமாரின் மகன் சிவா வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இல்லாமல் எடுத்த வீடியோவை அவரது நண்பன் குமாருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். குமார் அந்த வீடியோவை துர்காவின் கணவருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் குமாருக்கும், துர்கா கணவருக்கும் தகராறு வெடித்துள்ளது. அப்போதுதான் சிவா வீடியோ எடுத்து செல்போன் மூலம் அனுப்பி வைத்த விவரம் வெளியே வந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த துர்காவின் கணவர் இதுகுறித்து வரதராஜ் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ எடுத்த சிவா மற்றும் கணவனுடன் தகராறில் ஈடுபட்ட குமாரை கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications