வீரபாண்டி ஆ. ராஜா பதவி பறிப்பு- சேலத்தில் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ஆ. ராஜா நீக்கப்பட்டதற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். சேலத்தில் ஆ.ராஜாவின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கொங்கு மண்டல திமுகவில் களைஎடுக்கும் பணிகளை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

இதன் முதல் கட்டமாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ஆ.ராஜா நீக்கப்பட்டார். அவருக்கு திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் இதனை வீரபாண்டி ஆ. ராஜாவின் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. இதனால் திமுக தலைமையை கண்டித்து சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் இன்று ஆ. ராஜாவின் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.
சேலத்தில் ராஜாவின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த திமுக நிர்வாகிகள் அத்தொண்டர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications