சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.

சிங்கப்பூரில் கொரோனாவுக்கு மொத்தம் 2532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று 59 இந்தியர்கள் உட்பட 233 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் அந்த நாட்டில் பாதிக்கப்படும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சிங்கப்பூர் அரசு தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications