சிங்கப்பூர் நிலவரம் மோசம்- இன்றும் ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா -மொத்தம் 5,050 பேருக்கு பாதிப்பு
சிங்கப்பூர்: ஐரோப்பிய நாடுகளைப் போல சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று படு அதிகமான வேகத்தில் பரவி வருகிறது. சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 200 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 623 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் லாக்டவுன் நடைமுறையில் இருக்கின்றன போதும் வெளிநாட்டினர் தங்கும் இடங்களில்தான் கொரோனா தொற்று சமூகப் பரவலாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
சிங்கப்பூரில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆகவும் உள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 5,050 ஆக அதிகரித்த்இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications