சிங்கப்பூரில் இடைவிடாது தாக்கும் கொரோனா- 20 ஆயிரத்தை நெருங்குகிறது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது.
தென்னாசிய நாடுகள் இந்தியா, சீனாவைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனாவில் தாக்கம் மிக அதிகமாக தொடருகிறது. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்குத்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் சிங்கப்பூரில் வெளிநாட்டினர் தங்கும் இடங்கள் தீவிர கண்காணிப்புக்குட்பட்டுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் இன்று 632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இன்றும் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள்தான். சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் 9 பேர்தான். இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,410 ஆக அதிகரித்தது.
இதேபோல் மலேசியாவில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,383 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒருவர் பலியானார். இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications