தமிழ் புத்தாண்டு முதல்... தமிழுக்கு கவுரவம்! பியூஸ் கோயல் முக்கிய அறிவிப்பு
சிவகங்கை: தமிழ் புத்தாண்டு நாள் முதல் ரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழி அச்சடிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக காரைக்குடி பகுதியில் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளரும், ரயில்வே அமைச்சருமான பியூஸ் கோயல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழ் மொழி மீதான பெருமை, ஆற்றல் நிச்சயம் பாதுகாக்கப்படும்; அம்பேத்கர் பிறந்த நாளன்று (ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு) ரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழி அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் என்றார்,
இந்த தேர்தலில் ஊழல் பணத்தை காங்கிரஸ் கட்சியினர் செலவு செய்வார்கள் என்றும், அதனை நாம் முறியடித்து வெற்றி பெற வேண்டும் என்றும் பியூஸ் கோயல் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மக்களவை தேர்தலில் அதிமுக நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு நேர்காணலில், விளக்கம் அளித்த பியூஸ் கோயல், நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பாக அதிமுகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications