கரும்பு அரவை இயந்திரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு.. சிவகங்கை அருகே அதிர்ச்சி சம்பவம்!
சிவகங்கை: சிவகங்கையில் தனியார் சர்க்கரை ஆலை பராமரிப்பு பணியின்போது தவறுதலாக கரும்புப் பாகு தொட்டியில் விழுந்து சிக்கி இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்புப் பாகு தொட்டியில் சிக்கிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
சிவகங்கை அருகே படமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் இன்று ஆலை பராமரிப்பு பணி நடைபெற்றது. கரும்புப் பாகு சேகரிப்பு தொட்டியை கரும்பாவூரைச் சேர்ந்த மோகனசுந்தரம் (35), சிவகங்கை மதுரைச் சாலையை சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் சுத்தம் செய்தனர்.

அப்போது தவறுதலாக 2 தொழிலாளர்களும் பாகு தொட்டியில் விழுந்துள்ளனர். இதில் சிக்கி அவர்கள் பலியாகியுள்ளனர். பலியான மோகனசுந்தரம் (35) மற்றும் பொன்னழகு (59) ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications