ரம்பா பின் சுற்றிய கங்குலி? ஆஹா இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் "எக்ஸ்" காதலிகளா? இதை பாருங்க
சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகள் குறித்த விவரங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா கடுமையாக திணறி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.

தற்போது வரை முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டிற்கு 327 ரன்களை இழந்து ஆடி வருகிறது. முதல் நாளில் 90 ஓவர்களுக்கு பதிலாக 85 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. நேற்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் முதல் இரண்டு செஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் அதன்பின் மோசமாக சொதப்ப தொடங்கியது.
இதில் சிராஜ் போக ஷரத்துல் ஷமி தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் அஸ்வினை எடுக்காதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அதிலும் டிராவிஸ் ஹெட் 146, ஸ்மித் 95 ரன்கள் எடுத்துள்ள நிலையில் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி திணறுவதாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
காதலிகள்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகள் குறித்த விவரங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

1 ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலி பெயர் சோபியா ஹயாத், இவர் பிரிட்டிஷ் மாடல் மற்றும் நடிகை. இவருடன் 2 வருடம் ரோஹித் காதலில் இருந்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்த பின் ரோஹித் ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
2 விராட் கோலி இஸபெல் லேய்ட்டி என்ற பிரேசில் மாடலை 2 வருடம் காதலித்தார். அனுஸ்காவை சந்திக்கும் முன் இவர்கள் காதலித்து வந்தனர். அந்த காதல் தோல்வியிலோ முடிய அனுஸ்காவை விளம்பரம் ஒன்றில் கோலி சந்தித்தார். அதன்பின் இவர்கள் காதலில் விழுந்தனர்.
3 கிம் சர்மா என்ற பாலிவுட் நடிகையை யுவராஜ் சிங் காதலித்து வந்தார். தற்போது கிம் லியாண்டர் பயஸுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் காதல் பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 ஹர்திக் பாண்டியா திருமணத்திற்கு முன் ஈஷா குப்தா என்று மாடலை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் ஒன்று சேரவில்லை.
5 சிஎஸ்கே முன்னாள் வீரர் ரெய்னா ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இவர்கள் சில காலம் டேட்டிங் செய்ததாக கூறப்பட்டது.
6 ரியா சென் என்ற பாலிவுட் நடிகையை ஸ்ரீசாந்த் காதலித்து வந்தார். ஆனால் ஸ்ரீசாந்த் சூதாட்ட புகாரில் சிக்கிய போது இவர்கள் காதலும் முடிவிற்கு வந்தது.

7 தோனி திருமணத்திற்கு முன் ராய் லட்சுமியை காதலித்ததாக கூறப்பட்டது. இது பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
8 ஊர்வசி ரத்துலா என்று மாடலை பண்ட் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இப்போதும் கூட அடிக்கடி பண்ட் பற்றி ஊர்வசி போஸ்ட் செய்வது குறிப்பிடத்தக்கது.
9 கங்குலி நடிகை ரம்பாவுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கள் வந்தன. இவர்கள் டேட்டிங் செய்ததாக கூறப்பட்டது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications