இந்த மேட்சையும் சாமிகிட்ட விட்டுடீங்களா.. இல்லை இந்த சீசனை சாமிகிட்ட விட்டுட்டோம்.. சிஎஸ்கே மீம்ஸ்
சென்னை: ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான மேட்சில் தோல்வி அடைந்த சென்னை நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான திரில் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவர் பிளே பேட்டிங், தோனியின் ஆட்டம், பவுலிங் என்று பல விஷயங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகிறோம்.

இரன்டு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் கவுஹாத்தியில் நடந்தது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பிய நிலையில் ஆட்டம் கடைசி வரை திரில்லாக சென்றது.
Enna 2026 comeback elevation edits ku downfall footage kuduthutu irukiya… kondruven unna pic.twitter.com/DtyHS2B14Q
— Raagh-ol (@Cringecat__) March 30, 2025
CSK fans to Ravindra Jadeja : pic.twitter.com/JtFqDUuzlt
— MSDian™ (@ItzThanesh) March 30, 2025
சிஎஸ்கே மீம்ஸ்
நேற்று இரண்டாவதாக இறங்கிய சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங் மிக மோசமாக இருந்தது. அதே போல் இந்த ஆட்டத்திலும் சில பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பிக்கொண்டு இருக்கின்றனர். அதிலும் பவர் பிளேவில் கூட அடிக்க முடியாமல் கடுமையாக திணறினர். அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்ட ரச்சின். ஆனால் எப்போதும் ஆடும் ரச்சின் இன்று டக் அவுட் ஆனார். அவரை முதல் 2 போட்டிகளில் நன்றாக ஆடினார். இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டுள்ளனர்.
Overton missed shot on the first ball he faced, and took a single. Such disappointment in his face. But Jadeja fooker been there for 10 overs still never trird to hit a boundary once. Irritating mf. Never show intent. This is my reaction when he holds bat and finish our team pic.twitter.com/7ZaktthlPf
— Murphy ❁ (@review_retained) March 30, 2025
intha match'ayum samy'ku vittingala
— カーシック (@luftohin__) March 30, 2025
: ila intha season'ae samy'ku vittom pic.twitter.com/jQwnVehTdA
அதன்பின் விஜய் சங்கர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவரும் சொதப்பினார் மற்ற வீரர்கள் இன்றும் சொதப்பினார்கள். திரிபாதி 23 ரன்களுக்கு அவுட் ஆனார். 10 பந்துகள் பிடித்த துபே 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். திரிபாதி, துபே இரண்டு பேருமே பார்மில் இல்லை கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் நம்பிக்கையோடு விடாமல் ஆடினார். 44 பந்தில் 7 பவுண்டரி 1 சிக்ஸ் என்று 63 ரன்கள் எடுத்தார். தேவையான நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை சரிவில் இருந்து மீட்டார். இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டுள்ளனர்.
Tripathi doing all that bakchodi for 130 srpic.twitter.com/JCkrodnwqQ
— Rahul (@ittzz_rahul) March 30, 2025
அப்பேற்பட்ட ப்ளேயரு ஏன் இப்ப IPL ஆட்றது இல்ல ..?
— ராஸ்கல் (@Rascal1_) March 30, 2025
~ பால்கனி கேட்டானு நான்தான் தொறத்தி விட்டேன் https://t.co/TeQGTn1wWD pic.twitter.com/y7M3fW18YY
அவர் அவுட் ஆன பின் தோனி - ஜடேஜா நிதானமாக ஆடினர். கடைசி 4 ஓவர்களில் இதனால் தோனி நிதானமாக ஆடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றார். கடைசி ஓவரில் சந்தீப் சர்மா ஓவர் போட்டார். அவர் இதற்கு 19 ஓவர்களை சென்னை சேப்பாக்கத்தில் தோனியை வைத்துக்கொண்டு டிபன்ட் செய்துள்ளார். அதன்படியே இன்றும் தோனி விக்கெட்டை எடுத்தார். இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டுள்ளனர்.
3 overs 5 runs for 1 wicket in Powerplay in big 2025 pic.twitter.com/PMEBqNvsdi
— Murphy ❁ (@review_retained) March 30, 2025
Kathiri veyil la engala katha vidadha lae
— Raagh-ol (@Cringecat__) March 30, 2025
18-19 over la chase panni thola lae pic.twitter.com/VTO7diWMP7
சிஎஸ்கே பவுலிங் மீம்ஸ்
நேற்று மேட்ச் தொடங்கியதில் இருந்தே ராஜஸ்தான் அணி வேகமாக ஆடியது. எந்த இடத்திலும் சுணக்கம் காட்டாமல்.. ராஜஸ்தான் வேகம் காட்டியது. முக்கியமாக சிஎஸ்கேவிற்கு எதிராக பவர் பிளேவை எளிதாக பயன்படுத்திக்கொண்டு அடித்து ஆடியது சிஎஸ்ராஜஸ்தான் ராயல்ஸ். முக்கியமாக நிதிஷ் ராணா ஸ்பின் பவுலர்களை டார்கெட் செய்து அடித்தார். நிதிஷ் ராணா இதனால் அஸ்வின் தொடங்கி சிஎஸ்கேவின் ஸ்பின் படையை மாறி மாறி சிக்ஸ், பவுண்டரி அடித்து வெளுத்து கட்டினார்
Boys on the way to plant trees during powerplay pic.twitter.com/UeVUW4vog7
— cyanide kuppi (@arjunvish7) March 30, 2025
Power play la maximize panna therila na kuda paravalla
— Raagh-ol (@Cringecat__) March 30, 2025
Ivanungalku batting naley enna nu theriyadhu polaye pic.twitter.com/GubhcyT7fl
ராணா போனாலும் பராக் சிஎஸ்கே பந்துகளை பறக்கவிட்டார். ஹெட்மயர் 19 ரன்கள் எடுத்தார். அதை தவிர மற்ற வீரர்கள் வரிசையாக அவுட் ஆன நிலையில் 200 ரன்கள் எடுக்க வேண்டிய ராஜஸ்தான் அணி 182-9 ரன்கள் எடுத்து 183 ரன்களை சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கேவின் பவுலிங்கை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications