யு19 உலகக்கோப்பை.. வங்கதேசத்தை விளாசி தள்ளிய வைபவ் சூர்யவன்ஷி.. புதிய வரலாறு!
Subscribe to Oneindia Tamil
புலவாயோ: யு19 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 67 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 72 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.













Click it and Unblock the Notifications