"உலகத்துக்கு ஒரே கடவுள்"... கொழும்பில் வலம் வரும் 'டூ வீலர்' வெடிகுண்டால் பெரும் பீதி
கொழும்பு: ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட மிகப் பெரும் தொடர் குண்டுவெடிப்புகளால் நிலைகுலைந்து போயுள்ளது இலங்கை. இந்நிலையில் உலகத்துக்கு ஒரே கடவுள் என்கிற வாசகத்துடன் வலம் வரும் டூ வீலர் வெடிகுண்டு குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தொடர் குன்டுவெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை போலீசார் அடுத்தடுத்து மனித வெடிகுண்டுகள் நடமாட்டம் குறித்து வெளியிட்டு வரும் தகவல்கள் கொழும்பு மக்களை பெரும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய வேன் மற்றும் லாரிகள் நடமாடுவதாகவும் அந்த வாகனங்களின் விவரங்களையும் போலீசார் முதலில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து 'உலகத்துக்கு ஒரே கடவுள்' என்ற வாசகத்துடன் டூ வீலரில் மனித வெடிகுண்டு நபர் நடமாடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த டூ வீலர் பற்றிய புகைப்படங்களையும் கொழும்பு போலீசார் வெளியிட்டு அது குறித்து தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications